Homepage
Top Videos
New Videos
Random video
Contact us
Register
#
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
R
S
T
U
V
Y
Udumban
Ange Idi Mulanguthu
Currently 3.20/5
1
2
3
4
5
Rating:
3.2
out of 10 votes
Comments
(0)
You need to have the
Flash Player
installed and a browser with JavaScript support.
Link to this video
Description
Sung By : Thekkampatti S Sundar Rajan
Music Director : S Balan
Ange Idi Mulanguthu Song Lyrics
அங்கே இடி முழங்குது - கருப்பசாமி தங்க கலசம் மின்னுது
அங்கே இடி முழங்குது - கருப்பசாமி தங்க கலசம் மின்னுது
அங்கே இடி முழங்குது - மகாலிங்கம் மாளிக பாறை கருப்பசாமி தங்க கலசம் மின்னுது
வெள்ள நல்ல குதிர மேலே வீச்சருவா கையிலேந்தி வேட்டையாட வாரார் அங்கே கோட்ட கருப்பசாமி
மலையாளம் மலையழகாம் மாமரங்கள் உண்டுபண்ணி சிலையாக நிக்கிறாரே தெய்வமான கருப்பசாமி
அங்கே இடி முழங்குது - கருப்பசாமி தங்க கலசம் மின்னுது
கருத்த முத்து எண்ணெ போல வடிவழகன் கருப்பசாமி செவத்த துண்டு தலையில் கட்டி தேடி வேட்டை யாடி வாரார்.
அங்கே இடி முழங்குது - கருப்பசாமி தங்க கலசம் மின்னுது
18ம்படி கருப்பசாமி ஆடிவாரான் கருப்பசாமி முனியம்மா
தண்டை கையிலேந்தி ஆடி வாரான் கருப்பன் அருவா மேலே நின்னு ஆடி வாரான் கருப்பன்
கோன நல்ல கொண்ட போட்டு கோத்த முத்து பல்லழகன் - கொடிய வேட்டை யாடியல்லோ வாரார் அங்கே கருப்பசாமி
அங்கே இடி முழங்குது - கருப்பசாமி தங்க கலசம் மின்னுது
அங்கே இடி முழங்குது - கருப்பசாமி தங்க கலசம் மின்னுது
Tags
karuppasamy
,
Ange Idi Mulanguthu
,
Udumban
,
dilip rogger
,
bike racer
,
radhika
,
ramji balan
,
modern cinema
,
உடும்பன்
,
அங்கே இடி முழங்குது
,
கருப்பசாமி
,
sana actress
Comments
Be the first to comment
Sign in
or
sign up
to post comments.
Artist
:
Ange Idi Mulanguthu
Video title
: Udumban
Category
:
Udumban
Views
: 21,645
Submitted by
:
Sbalaji
Take action
Post your comment
Report this video
Share Video
Embed to any site
Send to your friends
Related
Same Artist
Best in category
Udumban
Vaanuku Nilavu
Udumban
Kandavudan Kadhal
Ange Idi Mulanguthu
Udumban
Udumban
Oram Kizhinjalum
Udumban
Paazhai Pona Manam
BOOKMARK VIDEO:
Sign in or sign up to post comments.