Kodi Parakkudha

Kodi

  • Currently 2.00/5
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Rating: 2.0 out of 1 vote
Comments (0)
Lights off
Sorry, your favorites list is FULL.

Link to this video

Description

Song Name - Kodi Parakkudha
Movie - Kodi
Singer - Dhanush & Arunraja Kamaraj
Music - Santhosh Narayanan
Lyrics - Dhanush, Arunraja Kamaraj
Director - R. S. Durai Senthilkumar
Starring - Dhanush, Trisha Krishnan, Anupama Parameswaran

Kodi Parakkudha Song Lyrics From Kodi Movie

Iru Uyir Oru Uyiraai Avatharikka
Iru Thinai Puthu Kathiraai UruKulaikka
Vizhigalum Un Uyirai Uraiya Vaikka
Piliridum Ivan Rowthiram Unai Miratta

Kadakadavena Idhayam Thudithida
Thaga Thagavena manadhil Kodhithida
Para Paravena Karangalum Pudaithela
Viru Viruvena Adai Mazhai Anal Vida

Unakena Oru kanakonnu Irukudhada
Kanavula Verum Kalithaley Nadakumada
Vidai Theriyira Varai Nee Irundhukada
Therinjadhum nee eriyira Suruliyada

Kodi Kodi Kodi Kodi

Naan Parakura Neram Idhuda
Mavane Thedi Poi Seiya Poren Da - Kodi
Tharai polakura Vegam nada Da - Kodi
Enga iruka nee Thedi Varenda - - Kodi
Thalai Nimirndha - Kodi
Thalai Sirandha - Kodi
Ivan kaatula - Kodi
Pudikathavan

Thalai Nimirndha Uyarathula Theriyum
Thalai Sirandha Manusanukku Puriyum
Ivan Kaatula Epavume Mazhai Da
Pudikadhavan Dhoora Ninnu, Dhoora Ninnu.
Dhoora Ninnu…

Naan Paasa Payirada
Unakku Paasa kayirada
Naan Paasa Payirada
Unakku Paasa kayirada – 2

Kodi Kodi Kodi….
Naan Parakura Neram Idhuda
Mavane Thedi Poi Seiya Poren Da - Kodi
Tharai polakura Vegam nada Da - Kodi
Enga iruka nee Thedi Varenda

Mudinjidhu Unakini Karunaiyum Illai
Ivan Azhikka Mudiyadha Kadavulin Pillai
Mudinjidhu Unakini Karunaiyum Illai
Ivan Azhikka Mudiyadha Kadavulin Pillai

Kadavulin Pilla..
Naan Parakura Neram Idhuda
Mavane Thedi Poi Seiya Poren Da - Kodi
Tharai polakura Vegam nada Da - Kodi
Enga iruka nee Thedi Varenda
Kodi Parakudhu

இரு உயிர் ஒரு உயிராய் அவதரிக்க
இரு திணை புது கதிராய் உருக்குலைக்க
விழிகளும் உன் உயிராய் உறைய வைக்க
பிளிரிடும் இவன் ரௌத்திரம் உன்னை மிரட்ட

கடகடவென இதயம் துடித்திட
தக தகவென மனதில் கொதித்திட
பர பரவென கரங்களும் புடைத்தெள
விறு விறுவென அடை மழை அனல் விட

உனக்கென ஒரு கணக்கொன்னு இருக்குதடா
கனவுல வெறும் கழித்தலே நடக்குமடா
விடை தெரியிற வரை நீ இருந்துக்கடா
தெரிஞ்சதும் நீ ஏறியிர சுருளியாட

கொடி கொடி கொடி கொடி

நான் பறக்குற நேரம் இதுடா
மவனே தேடி போய் செய்ய போறன்டா - கொடி
தரை பொளக்குற வேகம் நடடா - கொடி
எங்க இருக்க நீ தேடி வரேண்டா - கொடி
தலை நிமிர்ந்தா - கொடி
தலை சிறந்தா - கொடி
இவன் காட்டுல - கொடி
புடிக்காதவன்

தலை நிமிர்ந்தா உயருத்துல தெரியும்
தலை சிறந்தா மனுசனுக்கு புரியும்
இவன் காட்டுல எப்பவுமே மழைடா
புடிக்காதவன் தூர நின்னு தூர நின்னு
தூர நின்னு

நான் பாச பயிராடா
உனக்கு பாச கயிறாடா
நான் பாச பயிராடா
உனக்கு பாச கயிறாடா

கொடி கொடி கொடி

நான் பறக்குற நேரம் இதுடா
மவனே தேடி போய் செய்ய போறன்டா - கொடி
தரை பொளக்குற வேகம் நடடா - கொடி
எங்க இருக்க நீ தேடி வரேண்டா

முடிஞ்சுது உனக்கினி கருணையும் இல்லை
இவன் அழிக்க முடியாத கடவுளின் பிள்ளை
முடிஞ்சுது உனக்கினி கருணையும் இல்லை
இவன் அழிக்க முடியாத கடவுளின் பிள்ளை
கடவுளின் பிள்ளை

நான் பறக்குற நேரம் இதுடா
மவனே தேடி போய் செய்ய போறன்டா
கொடி
தரை பொளக்குற வேகம் நடடா
கொடி
எங்க இருக்க நீ தேடி வரேண்டா

கொடி பறக்குதா

Tags



Comments

Be the first to comment

Sign in or sign up to post comments.
Artist: Kodi
Video title: Kodi Parakkudha
Category: - #
Views: 262
Submitted by: jaikumar